மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 4) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரண்ட்ஸ்
மாலை 06:30 - சண்டக்கோழி 2
கே டிவி
காலை 07:00 - ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்
காலை 10:00 - திண்டுக்கல் சாரதி
மதியம் 01:00 - எங்கள் அண்ணா
மாலை 04:00 - ஜாம்பி
இரவு 07:00 - ஒரு கல் ஒரு கண்ணாடி
இரவு 10:30 - வியாபாரி
விஜய் டிவி
பகல் : 03:00 - மின்னல் முரளி
கலைஞர் டிவி
காலை 08:00 - சார்பட்டா பரம்பரை
மதியம் 01:30 - வெந்து தணிந்தது காடு
மாலை 07:00 - டாடா
இரவு 10:00 - ஜெயில்
ஜெயா டிவி
காலை 09:00 - புதுபேட்டை
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
மாலை 06:30 - இது நம்ம ஆளு
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - ஹே சினாமிகா
காலை 12:30 - நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
மதியம் 03:00 - இந்திரஜித்
மாலை 05:30 - பாஸ்கர் தி ராஸ்கல்
இரவு 09:00 - நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
இரவு 11:30 - உஸ்தாத் ஹோட்டல்
ராஜ் டிவி
காலை 09:30 - மரியாதை
மதியம் 01:30 - நம்பியார்
இரவு 10:00 - அன்பு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - அலெக்ஸாண்டர்
மாலை 06:30 - கொளஞ்சி
வசந்த் டிவி
காலை 09:30 - மாண்புமிகு மாணவன்
மதியம் 01:30 - சந்திப்பு
இரவு 07:30 - வேட்டைக்காரன் (1964)
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - ப்ரின்ஸ்
காலை 09:00 - டெடி
மதியம் 12:00 - காந்தாரா
மாலை 03:00 - காற்றின் மொழி
சன்லைப் டிவி
காலை 11:00 - எங்கள் தங்கம்
மாலை 03:00 - களத்தூர் கண்ணம்மா
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - கேப்டன் (2022)
மதியம் 01:30 - டிடி ரிட்டன்ஸ்
மாலை 04:00 - ரஜினிமுருகன்
மெகா டிவி
பகல் 12:00 - அன்புள்ள ரஜினிகாந்த்
பகல் 03:00 - உனக்காக நான்