Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சார்பட்டா 2

31 ஜன, 2024 - 04:37 IST
எழுத்தின் அளவு:
Charbatta-2-will-be-made-with-a-budget-of-Rs.90-crore

விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி உள்ள படம் தங்கலான். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் தான் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்தபடியாக இயக்கப் போகிறார் ரஞ்சித். பாக்சிங் விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் 90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது. தங்கலான் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்ததும் இந்த சார்பட்டா- 2 படத்தின் பணிகளை துவங்குகிறார் ரஞ்சித். மேலும், சார்பட்டா பரம்பரை படம் ஓடிடியில் வெளியான நிலையில், சார்பட்டா 2 படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாக உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு வழக்கு : மன்சூரலிகான் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு ... ரஷ்யா பறக்கும் ‛தக்லைப்' படக்குழு ரஷ்யா பறக்கும் ‛தக்லைப்' படக்குழு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in