500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் பொங்கலை முன்னிட்டு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி :
‛‛அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லோரும் ஆரோக்கியத்துடன், மன நிம்மதி உடன் நெகிழ்ச்சியாக இருக்க இந்த பொன்னாளில் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், சந்தோஷமாக இருக்கும். நன்றி வணக்கம்'' என்றார்.