Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛லவ்வர்' பட ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

14 ஜன, 2024 - 01:11 IST
எழுத்தின் அளவு:
Sudden-change-in-Lover-release-date


'குட் நைட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் 'லவ்வர்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்குகிறார். இதில் கவுரி ப்ரியா ரெட்டி, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இதன் டீசர் உடன் இப்படம் 2024 பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது திடீரென லவ்வர் படம் சற்று முன்பே பிப்ரவரி 9ம் தேதி அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிங்கப்பூர் சலூன் படத்திற்கு யு சான்றிதழ்!சிங்கப்பூர் சலூன் படத்திற்கு யு ... ரத்னம் படத்தில் ஒரே ஷாட்டில் ஐந்து நிமிடம் சண்டைக் காட்சி! விஷால் வெளியிட்ட வீடியோ ரத்னம் படத்தில் ஒரே ஷாட்டில் ஐந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)