Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கமல்

08 ஏப், 2013 - 00:16 IST
எழுத்தின் அளவு:

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக, "விஸ்வரூபம் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்த கமல், அப்படத்தை டி.டி.எச்.,சிலும் வெளியிட்டு, புதிய சாதனை நிகழ்த்த இருந்தார். எதிர்பாராத விதமாக அப்படம் சர்ச்சைக்குரிய தடைகளை சந்தித்ததால், அந்த முயற்சியை கைவிட்டார்.

அதன் பின், தியேட்டர்களில் மட்டுமே, அப்படம் வெளியானது. அதையடுத்து இப்போது, "விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார், கமல். 75 சதவீத படப் பிடிப்பு முடிந்து விட்டதாம். அப்படத்தை ஆகஸ்டு 15ல் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த நேரத்தில், "விஸ்வரூபம்-2வை டி.டி.எச்.,சில் வெளியிட கமல் முடிவு செய்திருப்பதாக, யூகங்களின் அடிப்படையில் செய்திகள் பரவின. ஆனால், அந்த செய்தியை மறுத்துள்ள கமல், "இப்போதைக்கு படப்பிடிப்பில் மட்டுமே, என் கவனம் உள்ளது. படத்தை ரிலீஸ் செய்வது குறித்த முடிவுகளை பின்னர் தான் திட்டமிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Kapo - Singapore  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப், 2013 - 18:12 Report Abuse
Kapo உண்மைதான். 'ஹாலிவுட்டுக்கு இணையாக' ஒரு படத்தை கமல் எடுக்க வேண்டும் என்று நினைத்தால், அதி்ல் வரும் கதாபாத்தி்ரங்கள் பாடுவதாகக் காட்டக் கூடவே கூடாது!
Rate this:
kubrickan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப், 2013 - 06:15 Report Abuse
kubrickan விஸ்வரூபத்தி்ல் கமல் ஆடும் அந்தப் பாடல் காட்சியின் செயற்கைத் தன்மை ஒன்றே போதும், அந்தப் படத்தை 'உலகத் தரம்' என்ற தகுதி்யை இழக்க வைக்கிறது!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in