Advertisement

சிறப்புச்செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்.,2ம் தேதி திரைக்கு வரும் வடக்குப்பட்டி ராமசாமி!

07 ஜன, 2024 - 04:24 IST
எழுத்தின் அளவு:
Vadakkupatti-Ramasamy-will-hit-the-screens-on-February-2nd!


டிக்கிலோனா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. சான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்த இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவராஜ் குமார், ரவி அரசு படத்தின் தலைப்பு குறித்து தகவல் இதோ!சிவராஜ் குமார், ரவி அரசு படத்தின் ... ‛எல்ஐசி' தலைப்புக்கு சிக்கல்: இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பிய எல்ஐசி நிறுவனம்! ‛எல்ஐசி' தலைப்புக்கு சிக்கல்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)