Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கருணாநிதி நூற்றாண்டு விழா

04 ஜன, 2024 - 02:27 IST
எழுத்தின் அளவு:
Karunanidhi-Centenary-Celebration-with-leading-stars

தமிழ் திரையுலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களை சிந்திக்க வைத்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், அனைத்து திரையுலக சங்கங்களும் இணைந்து வரும் ஜன.,6ல் (நாளை மறுநாள்) சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, சாமிநாதன், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள், தெலுங்கில் இருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் சிவராஜ்குமார் மற்றும் ஹிந்தியில் முன்னணி நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.

சுமார் ஆறு மணிநேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கருணாநிதியின் வசனம், பாடல்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள், கருணாநிதியின் ஆவண படங்கள் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடனம் என்றால் எனக்கு பயம்: நடன கலைஞர்கள் விழாவில் விஜய்சேதுபதி ஓப்பன் டாக்நடனம் என்றால் எனக்கு பயம்: நடன ... மாளவிகா மோகனனுக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்த இண்டிகோ விமானம் மாளவிகா மோகனனுக்கு கசப்பான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in