500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
மம்முட்டி நடிக்கும் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டாலும் சில படங்கள் இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. 'நண்பகல் நேரத்து மயக்கம் 'படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் 'பிரம்மயுகம்' என்ற படம், தமிழ், மலையாளத்தில் தயாராகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.
இந்த படத்தை ராகுல் சதா சிவன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜு ன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். புத்தாண்டுக்கு வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட்லுக் வரவேற்பை பெற்றுள்ளது.