வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் |
கயல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஆனந்தி. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடிக்கும் இவர் இப்போது ‛மங்கை' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்குகிறார். இதன் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் பெண்ணின் உடல் பாகங்களை போட்டோ எடுப்பது போன்று வெளியிட்டுள்ளனர். வித்தியாசமாக வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் கவனம் பெற்றுள்ளது. அதோடு இந்த படத்தின் கதை பெண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளை எடுத்துக் கூறும் படமாக இருக்கலாம் என தெரிகிறது.