குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணம் என்ன? - மனம் திறக்கும் வெங்கடேஷ் பட் | ஜோதிடரான டிவி நடிகர் கோலங்கள் ஸ்ரீதர் | ஹெலிகாப்டரில் வந்து ஓட்டளித்த பவன் கல்யாண் | மலையாளத்தில் கதிர் நடிக்கும் 'மீச' திரைப்படம் விரைவில் துவக்கம் | மம்முட்டியுடனான அரசியல் படம் நிறுத்தம் : பிரித்விராஜ் வெளிப்படையாக அறிவிப்பு | ‛வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி | மே 31ல் கருடன் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 'தி கோட்' - போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பம் | கமெண்ட் ஆப் செய்து பதிவிட்ட ஜிவி பிரகாஷ் | மூன்றாவது முறையாக டிராப் ஆன 'குற்றப்பரம்பரை' |
பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பிறகு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைப் என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் தற்போது விடாமுயற்சியில் நடித்துக்கொண்டே மலையாளத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து வரும் ஐடெண்டிட்டி என்ற படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா.
அவர்களுடன் வினய்யும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த ஐடெண்டிட்டி படத்தில் தான் ஒரு கார் சேஸிங் காட்சியில் நடித்த ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் திரிஷா. அதில், அவர் கார் சேஸிங் காட்சியில் நடிப்பது போன்றும், அந்த காட்சியை ட்ரோன் கேமரா மூலம் படமாக்குவதும் இடம்பெற்றிருக்கிறது.