நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அலெக்ஸ் பாண்டியன்
மதியம் 03:00 - சிவப்பு மஞ்சள் பச்சை
மாலை 06:30 - கில்லி
கே டிவி
காலை 10:00 - டும் டும் டும்
மதியம் 01:00 - ஹீரோ
மாலை 04:00 - ஏஜென்ட் கண்ணாயிரம்
இரவு 07:00 - சத்ரியன் (2017)
இரவு 10:30 - ராஜபாட்டை
விஜய் டிவி
மாலை 03:00 - புஷ்பா
கலைஞர் டிவி
மதியம் 01:30 - அரண்மனை-3
மாலை 07:00 - ஜெயில்
இரவு 10:00 - மகான்
ஜெயா டிவி
காலை 09:00 - சிரித்து வாழவேண்டும்
மதியம் 01:30 - சிவகாசி
மாலை 06:30 - பூலோகம்
இரவு 11:00 - சிவகாசி
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - அணகோன்டாஸ் - ட்ரைல் ஆப் ப்ளட்
காலை 11:00 - காட்ஸில்லா
மதியம் 02:00 - அப்பத்தா
மாலை 04:30 - கோடியில் ஒருவன்
இரவு 07:30 - ஆர் கே நகர்
இரவு 10:00 - கோடியில் ஒருவன்
ராஜ் டிவி
காலை 09:30 - அன்பு
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - நினைக்காத நாளில்லை
பாலிமர் டிவி
காலை 11:00 - கருடா காலரி
மதியம் 02:00 - பாசமலர்கள்
மாலை 06:00 - முறை மாப்பிள்ளை
இரவு 11:30 - கேப்டன் ஸ்டோரி ஆப் ஆன் அன்சங் ஹீரோ
வசந்த் டிவி
காலை 09:30 - பட்டிக்காட்டுப் பொன்னையா
மதியம் 01:30 - ராமன் தேடிய சீதை (1972)
இரவு 07:30 - மன்னாதி மன்னன்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அன்பறிவு
மதியம் 12:00 - எம் ஜி ஆர் மகன்
மாலை 03:00 - மாநாடு
மாலை 06:00 - ராட்சசி
இரவு 09:00 - வீரபலி
சன்லைப் டிவி
காலை 11:00 - எங்க வீட்டுப் பிள்ளை
மாலை 03:00 - பராசக்தி
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - எழுமின்
மெகா டிவி
பகல் 12:00 - உரிமைக்குரல்
பகல் 03:00 - தெய்வம்
இரவு 11:00 - சக்கரவர்த்தி திருமகள்