Advertisement

சிறப்புச்செய்திகள்

உடம்பை வெளிச்சம்போட்டு காட்டுவதா கிளாமர்..? - நிக்கியின் கோபம்..! | 'மாஸ்' - ரீ-ரிக்கார்டிங் ஆரம்பம் | சமந்தாவைக் கிண்டலடித்த ராகுல் ப்ரீத் சிங் | ஹீரோவும் நானே.. வில்லனும் நானே - அஜித், விஜய் பாணியில் குஞ்சாக்கோ போபன்..! | உத்தம வில்லன் மக்களைப் பற்றிய படம்! - கமல் | என் கத்திரி மொழி பார்க்காது - தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் | ஒரே க்ளைமாக்ஸ் தான் - மணிரத்னம் வெளியிட்ட உண்மை..! | 'திலீப்பை பார்த்து மற்ற நடிகர்கள் மாறவேண்டும்” - அறிமுக இயக்குனர் வேண்டுகோள்..! | எனக்கு குடும்பமே முக்கியம் : கரிஸ்மா கபூர் | ஜீ தமிழில் புதிய நிகழ்ச்சி ஜீன்ஸ்: இன்று முதல் ஒளிபரப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு, மலையாளத்திலும் நயன்தாரா அலை ஓயவில்லை!

03 ஏப்,2013 - 11:08 IST
எழுத்தின் அளவு:

இரண்டாவது இன்னிங்சில் ஆடிக்கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு தற்போது தமிழில்தான் பெரிய படங்கள் உள்ளன என்றால், மலையாளத்தில் மம்மூட்டியுடனும், தெலுங்கில் நாகார்ஜூனாவுடனும் தலா ஒரு படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் எல்லாம் அவருக்கும் கதையில் முக்கிய பங்கு உள்ளதாம். முன்பெல்லாம் நயன்தாரா என்றாலே கவர்ச்சிக்கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து வந்த சினிமா உலகம், இப்போது அவரை பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம் நயன்தாரா நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற படம் கொடுத்த பெயர்தான். அதனால் அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தரமான கேரக்டர்களாக பார்த்து செலக்ட் பண்ணி வருகிறார் நயன்.

மேலும், காஜல்அகர்வால், அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் போன்று இப்போதும் நயன்தாராவுக்கு பீல்டில் மவுசு இருக்கிறது. அதனால் அவரது படக்கூலியும் ஒரு கோடிக்கு மேல் எகிறி நிற்கிறது. மலையாளத்தில் இது சாத்தியமில்லை என்றாலும், அவருக்கு தமிழ், தெலுங்கில் இருக்கிற மார்க்கெட்டை புரிந்து கொண்டு அங்கு தரும் சம்பளத்தில் அதிகப்படியாகவே கொடுத்திருக்கிறார்களாம். அதனால் தனக்கு தமிழைப்போலவே மற்ற மொழிகளிலும் இருக்கிற வரவேற்பை பார்த்த நயன்தாரா, முன்னணி நடிகர், இயக்குனர்களின் படங்களுக்கு கூடுதல் முக்கியத்தும் கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் முயற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

Advertisement
இனி ஆபாசமில்லாத படமெடுப்பேன்- டைரக்டர் சாமி உறுதிமொழிஇனி ஆபாசமில்லாத படமெடுப்பேன்- ... பாலாவின் பட்டறைக்குள் செல்ல துடிக்கும் விக்ரம் பிரபு! பாலாவின் பட்டறைக்குள் செல்ல ...

வாசகர் கருத்து

Linux - gudal ,இந்தியா
04 ஏப்,2013 - 12:56
Linux பத்திரிக்கைல சினிமா பகுதிய நீக்குரதுனால நாட்டுக்கு எந்த இழப்பும் இல்லை, சொல்லப்போனா நன்மையே....
kopalarajan - oman,ஓமன்
03 ஏப்,2013 - 18:18
kopalarajan சூடு இன்னும் ஆறவில்லை.
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
03 ஏப்,2013 - 17:34
Angry ஜெய் இவகிட்ட என்னமோ இருக்குய்யா
Sriram - villupuram  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப்,2013 - 11:28
Sriram ரொம்ப முக்கியம்
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Natpathigaram
  • நட்பதிகாரம்
  • நடிகர் : ராஜ்பரத் ,அம்ஜத்கான்
  • நடிகை : ரேஷ்மி ,தேஜஸ்வி
  • இயக்குனர் :ரவிச்சந்திரன்
  Tamil New Film Trisha illainna Nayanthara
  Tamil New Film Puli
  • புலி
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ஸ்ருதிஹாசன் ,268
  • இயக்குனர் :சிம்புதேவன்
  Tamil New Film Athibar
  • அதிபர்
  • நடிகர் : ஜீவன்
  • நடிகை : வித்யா (புதுமுகம்)
  • இயக்குனர் :சூர்யபிரகாஷ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in