Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன்! சரண்யாமோகன் திடீர் முடிவு!!

28 மார், 2013 - 17:48 IST
எழுத்தின் அளவு:

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நாயகியாக அவதரித்த சரண்யாமோகன், அதையடுத்து அழகர்சாமியின் குதிரை படத்திலும் நடித்தார். ஆனால் அவரை முழு கதாநாயகியாக சினிமா உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்தும் விஜய்யின் வேலாயுதம் படத்தில் தங்கை வேடததில் நடித்தவரை, தொடர்ந்து ஹீரோவின் தங்கையாக, ஹீரோயினியின் தங்கையாகவே கேட்டனர். இதனால் டூயட் பாட ஆசைப்படும் என்னை தங்கை வேடத்தில் நடிக்க அழைப்பதா என்று கடுப்படித்து வந்தார் சரண்யா.

அதையடுத்து, இனி முன்னணி நடிகர்களுடன நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஓரங்கட்டிவிட்டு, கதாநாயகியாக எந்த நடிகர்களுடன் என்றாலும் நடித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் சரண்யாமோகன். தற்போது சாட்டை யுவனுடன் காதலைத்தவிர வேறொன்றுமில்லை என்ற படத்தில் நடிப்பவர், அடுத்தபடியாக சுயம், கோலாகலம் என்று இரண்டு படங்களில் புதுமுக நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதேசமயம், கிளாமருக்கு மட்டும் தடா போட்டிருக்கிறார் நடிகை. எனது உடலமைப்புக்கும், முகவெட்டுக்கும் கிளாமர் சுத்தமாக எடுபடாது. அதனால் கிளாமர் அல்லாத கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறிவருகிறார். என்றாலும், சரண்யாவிடம், பாடல் காட்சிகளில் ஊறுகாய் அளவுக்காவது கிளாமர் காட்ட வேண்டும் என்று அப்படங்களின் இயக்குனர்கள் தொடர்ந்து சரண்யாமோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vaal Payyan - Chennai,இந்தியா
29 மார், 2013 - 17:32 Report Abuse
Vaal Payyan கதாநாயகிக்கு தேவையான போஷாக்கு உங்களிடம் இல்லையே சரண்யா
Rate this:
R.Saminathan - mumbai,இந்தியா
29 மார், 2013 - 12:28 Report Abuse
R.Saminathan உங்க முயற்சி தோல்வி அடையாது,.உங்க திடீர் முடிவு சரியாக வரவேண்டும்,
Rate this:
arun - theni  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2013 - 11:37 Report Abuse
arun ஏம்மா பேட்டமார்ச் லைட் தான் வேணுமா
Rate this:
SRAJA S.V.KARAI - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
28 மார், 2013 - 20:20 Report Abuse
SRAJA S.V.KARAI ஒருத்தனும் வரமாட்டான் .ஒழங்க கிடைக்கிற வாய்ப்பை கைபற்றிக்கே '
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
28 மார், 2013 - 20:08 Report Abuse
Angry ஜெய் பேச்சுவார்த்தை ரசிகனுக்கு சாதகமா முடியட்டும் ஹி ஹி ஹி ஹா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in