Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு ரீமேக்கில் கவுதம்

28 மார், 2013 - 16:34 IST
எழுத்தின் அளவு:

"கடல்" படத்தைத் தொடர்ந்து கார்த்திக் மகன் கவுதம் தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்கிறார். சினிமாவுக்கு தேவையான தொழில்நுட்ப கருவிகளை வழங்கி வரும் ரவி பிரசாத் யூனிட் தயாரிக்கும் முதல் படத்தில் கவுதம் நடிப்பது என்ற முடிவாகி இருக்கிறது. "நான் ஈ" புகழ் நானி நடித்த தெலுங்கு படமான "அலா மொதலைன்தி" என்ற படம் அங்கு பெரிய ஹிட்டான படம். இதனை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அதில் கவுதம் நடிக்கிறார். பிரியதர்ஷன் உதவியாளர் ரவி தியாகராஜன் இயக்குகிறார். டி.இமான் இசை அமைக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கடலில் ஜோடியாக நடித்த துளசியே நடிக்கலாம் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் அஞ்சலியை நடிக்க வைக்க ஏற்பாடு நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

muthu - kovilpatti  ( Posted via: Dinamalar Android App )
30 மார், 2013 - 10:43 Report Abuse
muthu நல்ல எதி்ர்காலம் உங்கள் கையில் நன்றாக பயன்படுத்தி் கொள்ங்கள ்
Rate this:
S.RAJA.S.V.KARAI - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2013 - 18:11 Report Abuse
S.RAJA.S.V.KARAI உங்கப்பா மாதி்ரி படப்பிடிப்புக்கு சரியா போகம்ம இருக்காதே
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
29 மார், 2013 - 17:33 Report Abuse
Vaal Payyan அப்படியே அங்கேயே போய் செட்டில் ஆயிடு மன்மத ராசா ...
Rate this:
billa - thirunelveli city  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2013 - 15:35 Report Abuse
billa தீயா வேல செய்யனும் கெளதம்கார்த்தி்க்
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
28 மார், 2013 - 20:07 Report Abuse
Angry ஜெய் உங்கப்பாவ மாதிரி சினிமாவையும் , அரசியல் உலகத்திலும் நீ கொடி கட்டி பறக்கணும் , உன் ஹேர் ஸ்டைலே சொல்லுது நீ கலக்குவேணு
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in