ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு காலத்தில், சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். "டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த போது, டைரக்டர் பாக்யராஜை திருமணம் செய்து, பூர்ணிமா பாக்யராஜ் ஆனவர், நடிப்புக்கும் முழுக்கு போட்டார். அதன் பின், தன் மகன், மகள் இருவரும் நடிக்க வந்த போது கூட, நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவரை, "ஆதலால் காதல் செய்வீர்படத்துக்காக, மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் சுசீந்திரன். அதையடுத்து, மகன் சாந்தனு நடிக்கும்,"வாய்மை படத்தில் நடித்து வந்த பூர்ணிமா, இப்போது விஜய் நடித்து வரும், "ஜில்லா படத்தில் அவருக்கு அம்மாவாகவே நடிக்கிறார். அது மட்டுமின்றி மோகன்லாலுக்கு மனைவி வேடம். இதைத் தொடர்ந்து மேலும், சில படங்கள் பூர்ணிமா பக்கம் திரும்பியுள்ளன.