கன்னடம், ஆங்கிலத்தில் படமாகும் 'டாக்சிக்' | மதுரை படப்பிடிப்பை முடித்த 'பராசக்தி' குழு | ஜீ தமிழ் டிவிக்கு மாறிய மணிமேகலை | 2025ல் மீனாவின் முதல் 'கெட் டு கெதர்' | எல்லோர் மனதிலும் ஜெயலலிதா இருப்பார் : வேதா இல்லத்தில் ரஜினி நெகிழ்ச்சி பேட்டி | மோகன்லாலிடம் இருந்து பிரியாமணி கற்றுக்கொண்ட முக்கிய பாடம் | மஞ்சு வாரியர் பற்றி தவறாக பேசினேனா ? திலீப்பின் நட்பு இயக்குனர் மறுப்பு | சமந்தாவைக் கவர்ந்த கதாநாயகிகள் யார் யார் தெரியுமா? | அனுமதியின்றி பலாத்காரம் செய்தார் ; நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி குற்றச்சாட்டு | அமீர்கான் மகன் ஜோடியாக சாய் பல்லவி |
சந்திரலேகா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரியானார் நடிகை ஹர்ஷலா. கன்னட சீரியல்களில் மிகவும் பிரபலமான இவர் தற்போது விஜய் டிவியின் ‛சிறகடிக்க ஆசை' என்கிற தொடரில் நடித்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி அர்விந்த் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 'எனது கணவரை அறிமுகப்படுத்துகிறேன்' என பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சக நடிகர்கள் ரசிகர்கள் என பலரும் ஹர்ஷலாவுக்கு தங்களது வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.