ஜி.வி. பிரகாஷ்க்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த 25வது படம் 'கிங்ஸ்டன்' | திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம்: நடிகை ரூபினியிடம் ஒன்றரை லட்சம் மோசடி! | கூலி படப்பிடிப்பில் 39வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! | 55வது படத்தில் பயோபிக் கதையில் நடிக்கும் தனுஷ்! | பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியன்கர்! | அஜித்தின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'ரெட்ரோ' இரண்டு படங்களும் ஒரே மாதிரி கதையா? | வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் | கார்த்தியை இயக்க போகும் கவுதம் மேனன் | ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம் | ஓடிடியில் நேரடியாக வெளியான ஹாலிவுட் படம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் புகழ் பெற்ற அமீர் - பாவ்னி ஜோடி தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், திருமணம் செய்யாமலேயே திருமணமான ஜோடி போல ஒன்றாக டூர் செல்வது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பேட்டி கொடுப்பது என இருவரும் செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் சேர்ந்து தற்போது ஜோடியாக ஒரு காரை வாங்கி போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் சீக்கிரமாகவே திருமணத்தையும் முடிக்க சொல்லி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.