Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரம்மயுகம் படத்தில் மம்மூட்டி படப்பிடிப்பு நிறைவு!

17 செப், 2023 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Mammootty-wraps-up-shooting-for-'Bramayugam'


தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகர் மம்முட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் 'பிரம்மயுகம்'. ராகுல் சதாசிவன் இயக்கும் இப்படத்தை நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் என நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.


சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த சில மாதங்கள் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் மம்முட்டி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும், அடுத்த வருட முதல் பாதியில் இத்திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திரிஷா-டொவினோ இல்லாமலேயே துவங்கிய ‛ஐடென்டிட்டி' படப்பிடிப்புதிரிஷா-டொவினோ இல்லாமலேயே துவங்கிய ... பிரபல கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியரான துல்கர் சல்மான் பிரபல கார் நிறுவனத்தின் அங்கீகாரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)