Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்பில் தீவிரமாக இறங்கி விட்டார் பூர்ணிமா

20 மார், 2013 - 15:11 IST
எழுத்தின் அளவு:

இயக்குனர் கே.பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார் பூர்ணிமா பாக்யராஜ். அவரது மகள், மகன் இருவரையும் சினிமாவில் களம் இறக்கினார். மகள் ஒரு படத்துடன் சினிமாவை விட்டு விலகி விட்டார். மகன் சாந்தனு பல படங்களில் நடித்தாலும், நடித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார். தற்போது பூர்ணிமா தனது அடுத்த ரவுண்டைத் துவக்கி விட்டார். ஏற்கெனவே ஃபேஷன் டிசைனிங் துறையில் தீவிரமா இருந்த பூர்ணிமா. இப்போது அதை மூட்டை கட்டி வைத்து விட்டு சினிமாவுக்கு வந்து விட்டார்.

ஒரு விளம்பரத்தில் நடித்தது அவருக்கு மீண்டும் நடிப்பு ஆசையை உருவாக்கி விட்டது. தன் மகன் நடிக்கும் "வாய்மை" படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்போது விஜய் நடிக்கும் "ஜில்லா" படத்தில் விஜய்க்கு அம்மா, மோகன்லாலுக்கு மனைவியாக நடிக்கிறார். தனது கால்ஷீட்டை பார்க்கவும், படம் பிக்ஸ் பண்ணவும் தனியாக மானேஜரை நியமித்திருக்கிறார். இனி அடிக்கடி பூர்ணிமாவாவை அம்மாவாக சினிமாவில் பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

sundar iyer - chennai,இந்தியா
21 மார், 2013 - 08:05 Report Abuse
sundar iyer ஆடின காலும் "பாடிய வாயும்" சும்மா இருக்குமா?
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
20 மார், 2013 - 20:00 Report Abuse
Angry ஜெய் ரொம்ப சந்தோசம் .......
Rate this:
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
20 மார், 2013 - 19:35 Report Abuse
Sivakumar Manikandan அபப பாத்தது போலவே இருக்கு ...............
Rate this:
prabu.usa@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
21 மார், 2013 - 12:29Report Abuse
prabu.usa@gmail.comஎது.....
Rate this:
lakshmi - Tamilnadu,இந்தியா
20 மார், 2013 - 16:14 Report Abuse
lakshmi மிக்க மகிழ்ச்சி பெண்கள் அணைத்து துறையிலும் முன் வர வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in