சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
"வாகை சூடவா இனியா, அதன் பின் அருள் நிதி, சாந்தனு போன்ற இளம் ஹீரோக்களுடன் தான் நடித்தார். ஆனால், இப்போது நடித்துள்ள, "மாசாணி படத்தில், ரீ-என்ட்ரியாகியுள்ள ராம்கிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அவரிடம், "மாஜி ஹீரோவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறீர்களே. இது மார்க்கெட்டை பாதிக்காதா என்று கேட்டால், "நான் நடிகர்களை கருத்தில் கொண்டு, எந்த படத்திலும் நடிப்பதில்லை என்கிறார். "மாசாணி படத்தை பொறுத்தவரை, நான் டைட்டில் ரோலில் நடிக்கிறேன். ராம்கி என் காதலராக நடிக்கிறார். அவர், என்னை விட ரொம்ப சீனியர் என்றாலும், அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறி, இளம் நடிகர்கள் போலவே நடித்துள்ளார். எனக்கும் நிறைய டிப்ஸ் கொடுத்தார். அந்த வகையில், ராம்கியுடன் நடித்தது சந்தோஷமான விஷயமே என்கிறார் இனியா.