Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாக்கடைக்குள்அமலா பால்

19 மார், 2013 - 02:56 IST
எழுத்தின் அளவு:

சமுத்திரகனி இயக்கத்தில் "ஜெயம் ரவி - அமலா பால் நடித்து வரும் படம், "நிமிர்ந்து நில்.  இதே படத்தின் தெலுங்கு பதிப்பு, "ஜன்டாவை கவிராஜு என்ற பெயரில் தயாராக, அப்படத்திலும் அமலா பாலே நாயகியாக நடிக்க, "நான் ஈ நானி ஜோடி சேர்ந்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு நடந்த போது, "சாக்கடையில் இறங்கி ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறினாராம், இயக்குனர்.  இதற்கு, முகத்தில் துளியும் அருவருப்பைக் காட்டாமல், உடனே, நடிக்க தயாராகி விட்டாராம், அமலா பால்.  முப்பது நிமிடங்கள் நடந்த, இந்த படப்பிடிப்பில், அமலா பாலின் பாதி உடல்,  சாக்கடையில் மூழ்க, நானியோ கழுத்து வரை அந்த சாக்கடையில் மூழ்கியபடியே நடித்தாராம். அமலா பால், சாக்கடையில் இறங்கி நடித்ததை, பலரிடமும் கூறி, ஆச்சர்யப்படுகின்றனர், படக் குழுவினர்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

G Anbu Anbu - thondi,இந்தியா
06 ஜூன், 2013 - 12:04 Report Abuse
G Anbu Anbu நீ ஒரு சாக்கடை , இதுல சாக்கடைல வேற நடிச்சுருக்க திரையறேங்க சாக்கடைய அஈடுமெ
Rate this:
peter prince - singapore  ( Posted via: Dinamalar Android App )
20 மார், 2013 - 04:13 Report Abuse
peter prince இது தான் சாக்கடைகளின் சங்கமம் போல
Rate this:
praveen cool - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
19 மார், 2013 - 23:23 Report Abuse
praveen cool build up ku அளவே இல்லையா.......
Rate this:
yuvaraj - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19 மார், 2013 - 15:44 Report Abuse
yuvaraj இதெல்லலாம் சினிமால சாதாரணமப்பா
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
19 மார், 2013 - 12:12 Report Abuse
Vaal Payyan எத்தனை புண்ணியம் பண்ணின கொசுக்கள் .. அமலா பால் சாக்கடையில் இறங்க ....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in