ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்திற்கு பின், சில படங்களில் நடித்து வரும் சோனியா அகர்வால், "சவுண்ட் கேரேஜ் என்றொரு இசைப்பள்ளியை நடத்தி வருகிறார். தற்போது சென்னையில் மட்டும் இயங்கி வரும், இந்த பள்ளியில், 80 மாணவர்கள் இசை பயின்று வருகின்றனராம். இப்பள்ளியின் முதலாம் ஆண்டு விழாவை நடத்திய சோனியா,
விரைவில் பெங்களுர், ஐதராபாத் போன்ற நகரங்களிலும், இதன் கிளைகளை திறக்க உள்ளாராம். அவரிடத்தில், "இசையில் எந்த அளவுக்கு உங்களுக்கு தேர்ச்சி உள்ளது என்று கேட்டால், "நான் இசையை முறைப்படி பயின்றதில்லை. ஆனால், சிறந்த ரசிகை. மொழியே தெரியாத போதும், இசை பிடித்திருந்தால், அந்த பாடல்களை திரும்ப திரும்ப ரசிப்பேன் என்கிறார்.