ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வதந்தி : நான் கடவுள்' படத்தில் படம் முழுக்க ஆர்யா, கஞ்சா அடிக்கிறார்.
விசாரித்த உண்மை : உண்மை தான்! முஸ்லிம் மதத்தவரான ஆர்யா, "நான் கடவுள்' படத்தில், ஒரு சாது சாமியாக நடிக்கிறார். "இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள், காசியில் படமாக்கப்பட்டது. காசியில் உள்ள சாமியார்கள் அனைவருமே ஜடா முடியுடன், ஆழ்ந்த நித்திரையுடனும், தியானத்திலும், அதுபோக, மீதி நேரத்தில் கஞ்சா அடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதைத்தான் படத்தில் காட்டியுள்ளேன்' என்று பாலா கூறுகிறார்.