ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரைத்துறையில், 10 ஆண்டுகளாக நடித்து வருவதையடுத்து, ஒரு பிரபல பேஷன் பத்திரிகை சார்பில், த்ரிஷாவுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. பழம் பெரும் நடிகை சரோஜா தேவி, பாடகி சுஜாதா உட்பட, பல பிரபலங்களுக்கு விருது வழங்கும் விழாவில், தானும் கவுரவிக்கபட்டதால் சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருக்கிறார் த்ரிஷா.அதே சமயம், "இந்த சாதனையாளர் விருது, எனக்கு கிடைத்த அங்கீகாரம். இப்போது தான் சினிமாவில், இன்னும் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம், எனக்குள் அதிகரித்துள்ளது. அதனால், இப்போது "ஜெயம் ரவியுடன், "பூலோகம் ஜீவாவுடன், "என்றென்றும் புன்னகை மற்றும் "ரம் போன்ற படங்களில் நடித்து வரும் நான், அடுத்தப்படியாக என் திறமையை இன்னும் நிரூபிக்கக்கூடிய கதைகளாக, தேர்வு செய்து நடிக்கப்போகிறேன் என்கிறார்.