Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லியோ பட பாக்ஸ் ஆபிஸில் காத்திருக்கும் சிக்கல்?

23 மார், 2023 - 15:49 IST
எழுத்தின் அளவு:
Leo-to-face-boxoffice-trouble-while-release-time

விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இந்தபடம் தனியாக ரிலீசாகி இருந்தால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் கிடைத்திருக்கும். ஆனால், துணிவு படத்துடன் வெளிவந்ததால், இரு திரைப்படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனால் வாரிசு படத்தின் வசூல் குறைந்தது. இருப்பினும் துணிவு படத்தை விட கூடுதல் வசூலித்தது.

இப்போது விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தபடத்தில் விஜய் உடன் திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் அக்டோபர் மாதம் வெளிவரும் லியோ படத்தை தொடர்ந்து அடுத்த இரு வாரங்களில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகிறதாம். அதேப்போல் ஹிந்தியில் அட்லீயின் ஜவான் திரைப்படமும் அக்டோபர் மாதம் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மீண்டும் கண்டிப்பாக விஜய் படத்தின் வசூல் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர் உருவாக்கிய கேப்டன் மில்லர் போஸ்டரை பகிர்ந்த தனுஷ்ரசிகர் உருவாக்கிய கேப்டன் மில்லர் ... அடுத்து தமிழில் படம் இயக்கும் அல்போன்ஸ் புத்ரன் அடுத்து தமிழில் படம் இயக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

HoneyBee - Chittoir,இந்தியா
24 மார், 2023 - 15:40 Report Abuse
HoneyBee ஒரு சின்ன ஸ்டோரி.. பிரியாணி குவார்ட்டர்..ஒரு செல்ஃபி.. இதை தான் அவன் செய்து ஸ்ட்ண்ட் அடிப்பான்.. வேற வழி .
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
24 மார், 2023 - 10:07 Report Abuse
angbu ganesh இப்பவே சக்ஸஸ் பார்ட்டி வைக்கலாம் இல்ல. ஆளே இல்லாத டி கடைல நீங்க தன நல்லா டி போடுவீங்களே விஜய் சார் பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
24 மார், 2023 - 10:05 Report Abuse
angbu ganesh aaley
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
23 மார், 2023 - 18:23 Report Abuse
RaajaRaja Cholan அண்ணன் ஆளே இல்லாத போட்டியில் முதலிடம் வருவதில் கில்லாடி
Rate this:
Balamurugan - coimbatore,இந்தியா
23 மார், 2023 - 18:17 Report Abuse
Balamurugan நூறு நாட்களுக்கு ஹவுஸ் புள் பாருங்க.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in