Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு

20 மார், 2023 - 13:18 IST
எழுத்தின் அளவு:
She-Will-Do-Anything-For-Luxury-Life:-Pavitra-Lokesh-Ex-Husband

பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். தமிழில் அயோக்யா, வீட்ல விசேஷம், கூகுள் குட்டப்பா, கவுரவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பவித்ரா லோகேஷ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர்.

இந்த நிலையில் 44 வயதான பவித்ரா, 60 வயது தெலுங்கு நடிகர் நரேசை காதலித்து வந்தார். சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். நரேசுக்கு அது 4வது திருமணம். இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் திருமணம் குறித்து அவரது முன்னாள் கணவர் சுசீந்திர பிரசாத் கூறியிருப்பதாவது, “பவித்ராவுக்கு சுயநலம் அதிகம், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடியவர். நரேஷின் தாயார் விஜய நிர்மலா சம்பாதித்து வைத்துள்ள 1500 கோடி சொத்துகளை சுருட்டவே நரேஷை திருமணம் செய்து காதல் நாடகம் ஆடுகிறார். இந்த விஷயம் நரேசுக்கு தெரிய வருவதற்குள் அவரிடம் இருக்கும் சொத்துகள் பறிபோய் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு பரபரப்பாகி உள்ளது. நரேசின் தாயார் விஜயநிர்மலா பழம்பெரும் நடிகை ஆவார். தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவி ஆவார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா'இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் ... அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
22 மார், 2023 - 07:07 Report Abuse
RaajaRaja Cholan இரண்டாவது மனைவியின் மகனுக்கு நாலாவது மனைவியாக பவித்ரா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in