Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்ஷராவுக்கு வலை வீசும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்

25 பிப், 2013 - 20:13 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசனின் மூத்த மகள், ஸ்ருதிக்கு, தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கில், முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இரண்டாவது மகள், அக்ஷராவுக்கு, கேமராவுக்கு முன் நடிப்பதை விட, கேமராவுக்கு பின் இருந்து, இயக்குவதில் தான், ஆர்வம் அதிகம்.தற்போது மும்பையில் தங்கியிருக்கும், அக்ஷரா, சமீபத்தில் தன் சகோதரி, ஸ்ருதியுடன், நட்சத்திர கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக, ஐதராபாத் வந்திருந்தார். அவரைப் பார்த்த, சில தெலுங்கு தயாரிப்பாளர்கள், தங்களின் அடுத்த படத்தில் நடிக்கும்படி, அணுகியுள்ளனர். ஆனால், அக்ஷராவோ, கறாராக, "நோ சொல்லி விட்டாராம். ஆனாலும்,மும்பையில் உள்ள, அவரது தாயார், சரிகாவை அணுகி, "எப்படியாவது, அக்ஷராவை நடிக்க வையுங்கள் என, கோரிக்கை விடுத்துள்ளனராம். ஆனாலும், சரிகா தரப்பிலிருந்து, எந்த பதிலும் வராததால், தெலுங்கு தயாரிப்பாளர்கள், ஏமாற்றத்தில் உள்ளதாக, டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vaal Payyan - Chennai,இந்தியா
01 மார், 2013 - 15:11 Report Abuse
Vaal Payyan ஆந்திர நாட்டில் அழகிகள் பஞ்சமா ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in