ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகர் திலகம் சிவாஜியின் கலை வாரிசு, 250 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் பிரபு. கடந்த 21ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைனில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகக் தில் கல் அடைப்பு இருப்பதாகவும், அதற்காக சிசிக்சை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரவுக்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கல் அடைப்பு நீக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதை தொடர்ந்து பிரபு நேற்று அன்னை இல்லம் திருப்பினார். அவரை ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் வரவேற்றனர். வீட்டில் ஒரு வாரம் வரை ஓய்வெடுக்க இருக் கும் பிரபு. பின்னர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.