Advertisement

சிறப்புச்செய்திகள்

மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

இனி நான் "மரியான் பார்வதி

After Marian, Im Marian Parvathy

"நீர்ப்பறவை, கடல் படங்களைத் தொடர்ந்து, தனுஷ் நடித்துள்ள "மரியான் படம் கடலும், கடல் சார்ந்த மக்களைப் பற்றிய கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தில், மீனவராக நடித்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் தனுஷின் காதலியாக நடிக்கிறார், "பூ பார்வதி. பக்கா மீனவ பெண் போன்றே காஸ்டியூம் மட்டுமின்றி, பேச்சுவழக்கு,  நடை உடை பாவனை என, அனைத்தையும் மாற்றி, கதாபாத்திரமாகவே  மாறியுள்ளாராம். தனுஷின் காதலுக்காக ஏங்கும் காட்சிகள், கடலுக்குள் சென்ற அவர், குறித்த நாளில் கரைக்கு திரும்பாததால், கரையில் நின்றபடி தவிக்கும் காட்சிகளில் உயிரோட்டமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சொல்லும் பார்வதி, "இதுவரை தமிழில், "பூ பார்வதியாக அழைக்கப்பட்ட  நான், இனி, "மரியான் பார்வதி என்று அழைக்கப்படுவேன் என்கிறார். 

Tags »
Marian, Parvathy, "மரியான், பார்வதி
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

muthuraman - madurai,இந்தியா
2013-02-22 14:28:40 Report Abuse
muthuraman ok
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
2013-02-22 10:53:05 Report Abuse
KaNaGaRaJ. S... இந்த பார்வதி தனுஷ் கிட்ட மாட்டிகிட்டு முளிக்கிரா
Rate this:
2 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in