Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவராத்திரி சிறப்பு பூஜையில் தனுஷ்

19 பிப், 2023 - 04:06 IST
எழுத்தின் அளவு:
Dhanush-at-a-special-shivaratri-pooja

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வசூலை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரு தினங்களில் தனுஷ், அருண்மதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு தனுஷ் போயஸ் கார்டனில் அமைந்துள்ள தனது புது வீட்டில் சிவராத்திரியை கொண்டாடியுள்ளார். இந்த பூஜை நிகழ்ச்சியில் தனுஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கிச்சா சுதீப்புடன் இணையும் தாணு?கிச்சா சுதீப்புடன் இணையும் தாணு? சகோதரர் 80வது பிறந்தநாள் விழா: தங்க மழை பொழிந்த ரஜினி சகோதரர் 80வது பிறந்தநாள் விழா: தங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)