அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படமும் ஹிட் ஆகவில்லை. குறிப்பாக இரும்பு திரை படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார் விஷால். இப்படத்திற்கு பிறகு தான் இயக்கும் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார். அதை தொடர்ந்து இயக்குனர் ஹரி மற்றும் இயக்குனர் கார்த்தி தங்கவேல் ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.