Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவாவின் 'பஹீரா' : மார்ச் 3ல் ரிலீஸ்

19 பிப், 2023 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Prabhu-Deva's-'Bagheera'-:-Released-on-March-3

ஜி.வி.பிரகாஷ் நடித்த திரிஷா இல்லேன்னா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அதையடுத்து பிரபுதேவா நடிப்பில் ‛பஹீரா' என்ற படத்தை இயக்கி உள்ளார். ஆனால் இந்த படம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு சில பல காரணங்களால் திரைக்கு வராமல் கிடப்பில் கிடந்தது.

இந்த நிலையில் தற்போது பஹீரா படத்தை வருகிற மார்ச் மூன்றாம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைக்கோ திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபு தேவாவை இதுவரை பார்க்காத ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கலாம் என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் - காரைக்காலில் யோகிபாபு சாமி தரிசனம்திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் - ... நடிகர் மயில்சாமி மறைவு: பிரபலங்கள் இரங்கல் நடிகர் மயில்சாமி மறைவு: பிரபலங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)