நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்தவர் கானா ஹிரி. கானா பாடகராக பல பாடல்களை பாடியும் எழுதியும் உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' தொடரில் வரும் கானா பாடல் கூட ஹரி பாடியது தான். இவ்வளவு திறமையிருந்தும் சரிவர வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் ஹரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹரியின் மறைவு சக நடிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியின் தற்கொலை குறித்து சக நடிகரும் நண்பருமான ராகவேந்திரா புலி நண்பனின் பிரிவை தாளாமல் தொடர்ந்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.