Advertisement

சிறப்புச்செய்திகள்

விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லால் சலாம் ஷூட்டிங் எப்போது? - அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினி

12 பிப், 2023 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajini-gave-the-update-about-Lal-Salaam

3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி அடுத்தபடியாக லால் சலாம் என்ற படத்தை இயக்கப் போகிறார். ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கப் போகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் செட் ஒர்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது அண்ணாமலையார் அருள் ஆசியுடன் செட் ஒர்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் நன்றி என ஐஸ்வர்யா ரஜினி செட் ஒர்க் பூஜை குறித்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வாழ்க்கையில் நம் கையில் எதுவும் இல்லை - பூஜா ஹெக்டேவாழ்க்கையில் நம் கையில் எதுவும் ... காஷ்மீரில் நெருப்பில் குளிர் காயும் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்! காஷ்மீரில் நெருப்பில் குளிர் காயும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)