Advertisement

சிறப்புச்செய்திகள்

கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஷ்மீரில் நெருப்பில் குளிர் காயும் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

12 பிப், 2023 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj,-who-posted-a-photo-of-himself-getting-cold-in-a-fire-in-Kashmir!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை கொடைக்கானலில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிருக்கு நடுவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தற்போது இரவு நேரத்தில் நெருப்பை பற்ற வைத்து குளிர் காயும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

அந்த புகைப்படத்தில் விஜய், கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ் உட்பட படக் குழுவினர் பலரும் இடம்பெற்றுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அனிருத் இசையமைக்கும் இந்த லியோ படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூரலிகான், சாண்டி மாஸ்டர், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உட்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லால் சலாம் ஷூட்டிங் எப்போது? - அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிலால் சலாம் ஷூட்டிங் எப்போது? - ... சூர்யா 42வது படத்தில் நடிக்க ஆசையா? ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!! சூர்யா 42வது படத்தில் நடிக்க ஆசையா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)