Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ?

06 பிப், 2023 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Will-AK-62-update-out-this-week

'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்த வருடம் மார்ச் மாதம் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், கடந்த ஓரிரு வாரங்களாகவே அப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார் என்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது டுவிட்டர் தளத்திலிருந்து 'எகே 62' என்ற வார்த்தையையும், அஜித் புகைப்படத்தையும் நீக்கினார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். விஜய்யின் 67வது படம் பற்றிய ஆரம்பக்கட்ட அப்டேட்டுகள் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தின. அது முடிந்த பின் அஜித் 62 பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என சொன்னார்கள்.

அதனால், இந்த வாரம் எகே 62 பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. விஜய்யின் 'லியோ' பட அறிவிப்பை அதிரடியான டீசருடன் ஆரம்பித்தார்கள். ஆனால், 'எகே 62' பற்றிய அறிவிப்பு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பத்திரிகைச் செய்தி அறிவிப்பாக மட்டுமே வெளியாகும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்'வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ... ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

06 பிப், 2023 - 18:12 Report Abuse
Bhuvaneswari Bhuvaneswari the equaliser padam உங்களுக்கு செட் ஆகும் 😀try me 😀
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in