நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ரவீனா தாஹா, ஜில்லா, புலி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் 'மெளன ராகம் 2' தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். துள்ளலான நடனம், கவர்ச்சியான இன்ஸ்டா பதிவுகளால் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான செலிபிரேட்டியாகவும் மாறிவிட்டார். மெளன ராகம் 2 தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ரவீனா தாஹா தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4-ல் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீசனில் ஜி.பி.முத்து உள்ளிட்டோரும் களமிறங்குவதால் குக்வித் கோமாளியின் இந்த சீசனும் களைக்கட்டும் என ரசிகர்களும் அதிக ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளனர்.