நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை தொகுப்பாளினியான டிடி சினிமா நடிகர்களுக்கு இணையாக சோஷியல் மீடியாவில் புகழ் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், த்ரிஷா போன்ற டாப் நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட துபாயின் கோல்டன் விசா, சமீபத்தில் தான் டிடிக்கும் கிடைத்தது. அந்த அளவுக்கு பிரபலமான டிடியை இன்ஸ்டாவில் மட்டும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சை பட்டு, மூக்குத்தி, மல்லிப்பூ அணிந்து நமது நாட்டின் அசல் பாரம்பரிய பெண்ணாக மாறியுள்ள டிடி, அந்த கெட்டப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டு தை திருநாள் வாழ்த்துகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். டிடியின் அந்த புகைப்படங்கள் தற்போது படுவேகமாக வைரலாகி வருகிறது.