Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிக டிக்கெட் விற்பனை : ஆர்ஆர்ஆர்-ஐ பின்னுக்கு தள்ளிய கேஜிஎப் 2

19 டிச, 2022 - 16:18 IST
எழுத்தின் அளவு:
Highest-sold-ticket-:-KGF-2-at-no-1-place

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படம் 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாகும். அதையடுத்து கன்னட படமான கேஜிஎப்-2 வசூல் ரீதியாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் புக்மைஷோ என்ற டிக்கெட் செயலியில் ஆர்ஆர்ஆர் படத்தைவிட கேஜிஎப் 2 படத்திற்கு அதிகப்படியான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி முதலிடத்தில் கேஜிஎப் 2, இரண்டாம் இடத்தில் ஆர்ஆர்ஆர், மூன்றாம் இடத்தில் விக்ரம், நான்காம் இடத்தில் பொன்னியின் செல்வன், ஐந்தாம் இடத்தில் பிரமாஸ்திரா படங்கள் அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களை பிடித்தன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாக்ஸராக கோதாவில் குதித்த நடிகை ரோஜாபாக்ஸராக கோதாவில் குதித்த நடிகை ரோஜா ராம்சரண் அணிந்த சட்டை மதிப்பு ரூ.2 லட்சமாம் ராம்சரண் அணிந்த சட்டை மதிப்பு ரூ.2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19 டிச, 2022 - 18:06 Report Abuse
Natarajan Ramanathan ஒரு எழவும் இல்லாத விக்ரம் டிக்கட்களை கமலஹாசனே புக் செய்திருப்பானோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in