திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சகுனி
மதியம் 03:00 - வேலையில்லா பட்டதாரி
மாலை 06:30 - பைரவா
இரவு 09:30 - போகன்
கே டிவி
காலை 10:00 - ரகளைபுரம்
மதியம் 01:00 - எங்கள் அண்ணா
மாலை 04:00 - இனிமே இப்படித்தான்
இரவு 07:00 - ஆரியா
இரவு 10:30 - லவ் டுடே (1997)
விஜய் டிவி
மாலை 03:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - வேல்
மாலை 06:00 - பாண்டி
இரவு 09:30 - பீமா
ஜெயா டிவி
காலை 09:00 - வேலாயுதம்
மதியம் 01:30 - உழவன் மகன்
மாலை 06:30 - மைக்கேல் மதன காம ராஜன்
இரவு 11:00 - உழவன் மகன்
கலர்ஸ் டிவி
காலை 09:00 - வெனம்
காலை 11:00 - ஐங்கரன்
மதியம் 02:00 - பிஸ்தா (2022)
மாலை 04:30 - காதலின் மகிமை
இரவு 08:00 - ஹாஸ்டல்
இரவு 11:00 - மிக:மிக அவசரம்
ராஜ் டிவி
காலை 09:00 - உன்னை நான் சந்தித்தேன்
மதியம் 01:30 - செம போத ஆகதே
இரவு 10:00 - அம்மா அப்பா செல்லம்
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - சிங்க வேட்டை
மாலை 06:00 - நான்தான் ராஜா
இரவு 11:30 - ஆரம்பம்
வசந்த் டிவி
காலை 09:30 - தௌலத்
மதியம் 01:30 - அந்தமான் காதலி
இரவு 07:30 - நாடோடி மன்னன் (1958)
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - துப்பாக்கி
மதியம் 12:00 - தேள்
மாலை 03:00 - ஜெய் சிம்மா
மாலை 06:00 - சாமி-2
இரவு 09:00 - அவன் இவன்
சன்லைப் டிவி
காலை 11:00 - ஆட்டுக்கார அலமேலு
மாலை 03:00 - கண்ணன் ஒரு கைக்குழந்தை
ஜீ தமிழ் டிவி
மாலை 03:00 - சர்காரின் ஏலம்
மெகா டிவி
பகல் 12:00 - வணக்கம் வாத்தியாரே
இரவு 11:00 - பஞ்சவர்ணக்கிளி