Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களைப் பதிவிடும் ஜான்வி கபூர்

11 டிச, 2022 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Janhvi-Kapoor-keeps-posting-glamorous-pictures

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் இன்னும் பெரிய அளவில் வெற்றிகளைக் கொடுக்கவில்லை. இருந்தாலும் அவரை சோசியல் மீடியாவில் 21 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். விதவிதமான ஆடைகளில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் ஜான்வி. அவற்றில் கிளாமரான புகைப்படங்கள் அதிகம் இடம் பெறும். கடந்த சில தினங்களாக தொடர்ந்து கிளாமரான புகைப்படங்கள், பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்குகளைக் குவித்து வருகிறார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு பிகினி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டார். அவற்றிற்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்தன. நேற்று அவர் பதிவிட்ட சில புகைப்படங்களுக்கு 10 லட்சம் லைக்குகள் கிடைத்தன. சற்று முன் மீண்டும் சில கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதற்கு பத்தே நிமிடத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. எந்த மாதிரியான புகைப்படங்களைப் பதிவிட்டால் அதிக லைக்குகள் கிடைக்கும் என்பதை ஜான்வி நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தீபிகா படுகோனே நீச்சல் உடை போஸ்டருன் 'பதான்' அப்டேட்தீபிகா படுகோனே நீச்சல் உடை ... ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த த்ரிஷ்யம் 2 ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)