Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை! – விக்ரம்

11 பிப், 2013 - 14:53 IST
எழுத்தின் அளவு:

உலக நாயகன் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார். வேலூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கலாசார மற்றும் விளையாட்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விக்ரம் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விக்ரம் பதில் அளித்தார்.

கல்லூரி வாழ்க்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த விக்ரம், எனது கல்லூரி வாழ்க்கை சுத்த போர். பள்ளியில் படிக்கும்போது என்னை ஆண்கள் பள்ளியில் சேர்த்தனர். கோ–எஜூகேஷனில் சேர்க்க சொன்னேன். கல்லூரியில் லயோலா கல்லூரியில் சேர்த்தனர். அப்போது அங்கும் பெண்கள் இல்லை, என்றார். பெண் தோழிகள் குறித்த கேள்விக்கு, அதை சொன்னால் பிரச்னை ஏற்படும். இங்கு எனது உறவினர் ஒருவர் படித்து வருகிறார். அவர் எனது மனைவியிடம் கூறி விடுவார். நான் 8ம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியை ஒருவரை காதலித்தேன். ஆனால் அவர் வேறு ஒருவரை மணந்து கொண்டார், என்றார்.

எந்த நடிகருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த விக்ரம், நான் டபுள் ஆக்ஷன் ஹூரோவாகவும், எனது மகனுடன் சேர்ந்தும் நடிக்க ஆசைப்படுகிறேன். உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை, என்றார். 

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

கமால் - chennai,இந்தியா
12 பிப், 2013 - 18:34 Report Abuse
 கமால் கமல் கஷ்டப்படும்போது நீ எங்கடா இருந்தே
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
11 பிப், 2013 - 18:41 Report Abuse
 பயில்வான் நீங்க டப்பிங் பேச போலாம்
Rate this:
raju - covai,இந்தியா
11 பிப், 2013 - 17:48 Report Abuse
 raju விக்ரம் கமல் நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா ஏன் இப்படி எல்லோரையும் பயமுறுத்துகிறீர்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in