Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்-23ம் தேதி அமெரிக்காவில் இளையராஜாவின் இசை கச்சேரி...!

09 பிப், 2013 - 16:36 IST
எழுத்தின் அளவு:

 உலகம் முழுக்க லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இசைஞானி இளையராஜா முதன்முறையாக அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி தமிழ்ச் சங்கமும், ஐ ட்ரீம் மீடியா நிறுவனமும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. வருகிற பிப்ரவரி-23ம் தேதி, மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சி நியூஜெர்சியின் ப்ருடென்சியல் சென்டரில் நடைபெற உள்ளது. இதில் இளையாராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இளையராஜாவுடன் இணைந்து பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், மனோ, கார்த்திக், விஜய் ஏசுதாஸ், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, சித்ரா, சாதனா சர்கம், ஸ்வேதா மோகன் ஆகியோரும் கலந்து கொண்டு பாட உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
18 பிப், 2013 - 08:58 Report Abuse
R.BALAMURUGESAN ...உலகமகா இசை மேதைக்கு வாழ்த்துக்கள்...
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
17 பிப், 2013 - 19:48 Report Abuse
g.s,rajan இசை ஞானியின் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ராஜா சாருக்கு ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
கனகா - Kaanadukaathaan,கஜகஸ்தான்
11 பிப், 2013 - 19:55 Report Abuse
 கனகா அட கோமாளி கோமுட்டி பய புள்ளிகளா ஏன் இப்படி இனிமா கிறுக்கு புடிச்சு திரியிறியலோ தெரியலே
Rate this:
Suresh MK - Sanaa,ஏமன்
17 பிப், 2013 - 20:45Report Abuse
Suresh MKபோடா, உனக்கு இளையராஜாவை பற்றி என்ன தெரியும்...
Rate this:
jawahar baalasubramanian - doha,கத்தார்
17 பிப், 2013 - 22:15Report Abuse
jawahar baalasubramanianகழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை......
Rate this:
செந்தில் - doha,கத்தார்
10 பிப், 2013 - 16:12 Report Abuse
 செந்தில் Dear Raja Sir, Advance wishes. Kindly arrange the same in Middle East, We are eagerly waiting. Thanks and Regards, Senthil
Rate this:
சுந்தரேசன் - coimbatore,இந்தியா
10 பிப், 2013 - 13:50 Report Abuse
 சுந்தரேசன் இசை கடவுளின் இசை அவதாரம் அமெரிக்காவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள். ரசிகர்களுக்கு நல்ல தரிசனம்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in