மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பல தரமான வெப் சீரிஸ்களையும், திரைப்படங்களையும் வழங்கி வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக வழங்கும் புதிய வெப் சீரிஸ் "ஜான்சி". அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, திரு இயக்கி உள்ளார். விறுவிறுப்பான கதையும், முழு நீள பொழுதுபோக்கும் உள்ள சுவாரஸ்யமான தொடராக இது உருவாகி உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் அநீதிகளையும், போதைப் பொருட்களின் தாக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவான கதை, "ஜான்சி". ஓர் களங்கமில்லா மனது கொண்ட சராசரி பெண்ணான ஜான்சியின் வாழ்க்கையில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளை மற்றும் எதிர்பாராத திருப்பங்களை, அதிரடி ஆக்ஷ்னுடனும் உணர்ச்சிப்பூர்வமான காட்ச்சிகளுடனும் இந்த தொடர் பேசுகிறது.
நினைவுகளை இழந்து தவிக்கும் ஜான்சிக்கு தான் யார், தனது கடந்த காலம் என்ன என்று தெரிந்து கொள்ள கட்டாயம் ஏற்படுகிறது. அழகான குடும்பத்தில் மனைவியாகவும், தாயாகவும் இருக்கும் ஜான்சியின் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படுகிறது. அவ்வப்போது வரும் நினைவலைகளின் மூலம் தனக்கு மோசமான கடந்த காலமும் அதில் முகம் தெரியாத எதிரிகளும் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறாள் ஜான்சி.
ஜான்சி அவள் கடந்த காலத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்கிறாளா? அவளுக்கு நடந்த அக்கிரமங்களை பற்றி தெரிந்து கொள்கிறாளா? அதற்கு காரணமாக இருந்தவர்களை கண்டு பிடித்து பழி தீர்த்துக் கொள்கிறாளா? இப்படி பல இக்கேள்விகளுக்குண்டான பதில்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கும் "ஜான்சி" எனும் விறுவிறுப்பான தொடரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
"ஜான்சி" - புத்தம் புதிய வெப் சீரிஸ் - டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் காண... : https://bit.ly/3swt5qr