ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்.,23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தனி ஒருவன்
மதியம் 03:00 - நாய் சேகர்
மாலை 06:30 - விஸ்வாசம்
இரவு 09:30 - கலகலப்பு
கே டிவி
காலை 10:00 - தேவ்
மதியம் 01:00 - நீயா-2
மாலை 04:00 - வாத்தியார்
இரவு 07:00 - சண்டமாருதம்
இரவு 10:30 - சுந்தரா டிராவல்ஸ்
விஜய் டிவி
மாலை 03:00 - ஓ மை டாக்
கலைஞர் டிவி
காலை 10:00 - பட்டாம் பூச்சி
மதியம் 01:30 - ஜெய்பீம்
மாலை 06:30 - பேய் மாமா
இரவு 11:00 - செம
ஜெயா டிவி
காலை 10:00 - உன்னைத்தேடி
மதியம் 02:00 - சச்சின்
மாலை 05:30 - ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - வெனம்
காலை 11:00 - பீமலா நாயக்
மதியம் 02:00 - ஹே சினாமிகா
மாலை 05:30 - செல்பி
இரவு 08:30 - இமைக்கா நொடிகள்
ராஜ் டிவி
காலை 09:00 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
மதியம் 01:30 - மன்னன்
இரவு 10:00 - எங்கிட்ட மோதாதே
பாலிமர் டிவி
காலை 10:00 - அலைகள் ஓய்வதில்லை
மதியம் 02:00 - எங்க ஊரு காவல்காரன்
மாலை 06:00 - நிபுணன்
இரவு 11:30 - எத்தன்
வசந்த் டிவி
காலை 09:30 - பட்டினப்பாக்கம்
மதியம் 01:30 - என்னமோ நடக்குது
இரவு 07:30 - பிழை
விஜய் சூப்பர் டிவி
காலை 05:30 - கும்கி
காலை 07:30 - வேலை இல்லா ராஜா
காலை 10:30 - சிவகுமாரின் சபதம்
மாலை 05:30 - மாநாடு
இரவு 08:30 - கூர்க்கா
சன்லைப் டிவி
காலை 11:00 - பெற்றால்தான் பிள்ளையா
மாலை 03:00 - கற்பகம்
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - கர்ணன் (2021)
மாலை 03:00 - வலிமை
மெகா டிவி
பகல் 12:00 - ராஜாவின் பார்வையிலே