ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஆண்டே சுந்தராணிக்கி என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள நஸ்ரியா அங்கு ஸ்கை டைவிங் செய்து மகிழ்ந்திருக்கிறார். தான் அந்தரத்தில் பறந்த மற்றும் துபாயின் மொத்த அழைகையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதோடு இந்த அனுபவம் மகிழ்ச்சியாகவும் தனது கனவு நனவானதாகவும் பதிவிட்டுள்ளார் நஸ்ரியா.