நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை ப்ரியா ப்ரின்ஸ் சின்னத்திரையில் நியூஸ் ரீடர், ஆங்கர் என பல பரிமாணங்களில் பிரபலமானவார். தற்போது சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். அழகிய தோற்றம் கொண்ட இவருக்கு பெண்கள், ஆண்கள் என பலதரப்பிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது கண்ணானே கண்ணே தொடரில் வில்லியாக நடிப்பில் அசத்தி வருகிறார். இந்நிலையில், தனது வீட்டை சுற்றிக்காட்டி ஹோம்டூர் வீடியோ ஒன்றை சமீபத்தில பதிவிட்டிருந்தார். அப்போது தன் வீட்டிற்குள்ளேயே சிறிய பார் செட்டப் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதை பெருமையாக சொல்கிறார். இதனை பார்த்து கடுப்பான சிலர் 'இதெல்லாம் நம்ம கலாச்சாரத்துக்கு தேவைதானா? அப்படியே தனிநபர் சுதந்திரம்னாலும் ஒரு பொறுப்பான மீடியா இன்ப்ளூயன்சருக்கு பொது வெளியில எதை காட்டனும் காட்டக்கூடாதுன்னு அறிவு வேண்டாமான்னு' வாட்டி எடுத்து வருகின்றனர்