Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

நா.முத்துகுமாருக்கு கேரளாவில் கவுரவம்!

Na. Muthukumar honor in Kerala!

"பழசிராஜா" உள்ளிட்ட பல மலையாளப் படங்களின் கதாசிரியரும், மலையாள திரைப்பட எழுத்தாளருமான எம்.டி.வாசுதேவன் நாயர் தலைவராக உள்ள அமைப்பு "துஞ்சன் மெமோரியல் டிரஸ்ட்". இந்த அமைப்பும் சாகித்ய அகாடமியும் இணைந்து தென்னிந்தி இளம் கவிஞர்கள் கலந்து கொள்ளும் கவிதைத் திருவிழாவை நடத்துகிறது. இதில் மொழிக்கு ஒரு இளம் கவிஞரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவப்படுத்துகிறது. தமிழ் மொழியிலிருந்து பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை தேர்ந்தெடுத்துள்ளது. வருகிற 10ம் தேதி மணப்புரம் மாவட்டம் திரூரில் நடக்கும் இந்த விழாவில் நா.முத்துகுமார் கவுரவப்படுத்தப்படுகிறார். "என் மொழி என் கவிதை" என்ற தலைப்பில் தான் எழுதிய சிறந்த கவிதைகளை அவர் படிக்கிறார். 

Tags »
நா.முத்துகுமாருக்கு, கேரளா, கவுரவம், Na. Muthukumar, honor, Kerala,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

N RAJASEKARAN - tambaram chennai,இந்தியா
2013-02-09 09:46:14 Report Abuse
 N RAJASEKARAN வாழ்துக்கள் மேலும் மேலும் வெற்றி அடைய
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in