Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

இந்த ஜென்மத்துக்கு இது போதும்! ஆண்ட்ரியா பெருமிதம்!

Its enough for this life! Andrea pride

தடைகளைத்தாண்டி வெளியாகியிருக்கும் விஸ்வரூபம் படத்தில் பூஜாகுமார் கமலின் மனைவியாக நடித்திருக்க, ஆண்ட்ரியா இன்னொரு கேரக்டரில் வருகிறார். கூடவே கதக் நடனம் இடம்பெற்ற பாடலில் அவருடன் சிறப்பாகவும் ஆடி ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அதைப்பார்த்து விட்டு, ஆண்ட்ரியாவின் அபிமானிகள் அவரை தொடர்பு கொண்டு உற்சாகப்படுத்தி வருகிறார்களாம். இதனால் எல்லையில்லா சந்தோசத்தில் பறந்து கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா.

இதுபற்றி அவர் கூறுகையில், கமல் சார் படத்துக்கு நடிக்க அழைத்ததும் என்ன கேரக்டர் என்றுகூட நான் கேட்கவில்லை. அதோடு படம் முழுக்க வருவது போன்ற கேரக்டராக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ கேரக்டர் தருவார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நானே எதிர்பார்க்காத வகையில் நல்லதொரு கதாபாத்திரம் கிடைத்தது. ஹாலிவுட் தரத்தில் உருவான இப்படியொரு படத்தில் நானும் இடம்பெற்றதே பெரிய அதிர்ஷ்டம் என்று சொல்லும் ஆண்ட்ரியா, இந்த ஜென்மத்துக்கு இது போதும். அதுவும் உலக நாயகன் கமல் சாருடன் நடிக்க எத்தனையோ நடிகைகள் தவம் கிடக்க சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே அந்த பாக்கியத்தை நான் பெற்றிருப்பது ரொம்பவே பெருமையான விசயம் என்கிறார். 

Tags »
இந்த ஜென்மத்துக்கு, இது போதும், ஆண்ட்ரியா, பெருமிதம், enough, this life, Andrea, pride,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

dhiva - chennai,இந்தியா
2013-02-09 12:44:23 Report Abuse
 dhiva athistam enpathu one time for welcome so you have seen use for the carector
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
AASHIK - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
2013-02-09 12:18:42 Report Abuse
AASHIK ur my dream girl.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாலாஜி - chennai,இந்தியா
2013-02-09 01:09:07 Report Abuse
 பாலாஜி கிறுக்கு பய புள்ள இதுக்கு போயா பீல் பண்றது
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
suresh - blr  ( Posted via: Dinamalar Windows App )
2013-02-08 22:17:51 Report Abuse
suresh ஆண்ட்ரியா நீ தான் என் கணவு கண்ணி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெங்கட் - chennai,இந்தியா
2013-02-08 16:40:38 Report Abuse
 வெங்கட் எல்லாம் நேரம்தேன். என்னத்த சொல்ல?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in