ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பேராண்மை படத்துக்கு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது சென்சார்போர்டு. டைரக்டர் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் பேராண்மை. இப்படத்தின் நாயகனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். நாயகிகளாக லியாஸ்ரீ, தன்ஷிகா, மகா, சரண்யா, வசுந்தரா ஆகிய 5 பேர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர் நடித்துள்ளார். பேராண்மையில் வன அதிகாரியாக நடித்திருக்கும் ஜெயம் ரவி சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறாராம். படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் தணிக்கை சான்று பெறுவதற்காக சென்சார்போர்டுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார்போர்டு அதிகாரிகள் பேராண்மைக்கு யு/ஏ சர்டிபிகேட் அளித்துள்ளனர். தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது.